offer for you

செவ்வாய், 6 ஜூன், 2023

ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 5 புள்ளிகள் (0.01சதவீதம்) உயர்வடைந்து 62,792 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 18,599 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயேத் தொடங்கின. காலை 10:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.90 புள்ளிகள் சரிவடைந்து 62,696.57 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.50 புள்ளிகள் சரிந்து 18,575.35 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5s7pXyY
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now