
கோவை: தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ.300 கோடி மதிப்பிலான நூல் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகளில் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 600 ‘ஓஇ’ நூற்பாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் 300 நூற்பாலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 நூற்பாலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZNvbUmq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக