offer for you

செவ்வாய், 23 ஜூலை, 2024

மத்திய பட்ஜெட்டுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: 2024-25 மத்திய பட்ஜெட் அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து ஒப்புதலைப் பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SJk0d31
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now