
சென்னை: கடந்த வாரம் தங்கம் விலைதொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கியது. அதன்பின், விலையில் சிறிது சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,080-க்கும், பவுனுக்கு ரூ.120குறைந்து ரூ.56,640-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்ததங்கம் ஒரு பவுன் ரூ.60,280-க்குவிற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும் ஒருகிலோ பார் வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yUXqb6i
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக