offer for you

புதன், 23 அக்டோபர், 2024

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.59,000-ஐ நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை பவுன் ரூ.59,000-ஐ நெருங்குகிறது. சென்னையில் இன்று (அக்.23) பவுனுக்கு ரூ.ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.58,720-க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sT90QCx
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now