offer for you

வெள்ளி, 4 அக்டோபர், 2024

புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து பவுன் ரூ.56,880 என்னும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.56,880-க்குவிற்கப்பட்டது. இது வரலாறு காணாத உயர்வாகும். கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,110-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.60,520-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளிரூ.1,01,000-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HtE8nP
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now