
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (நவ.12) அதிரடியாக பவுனுக்கு ரூ.1.080 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.
சென்னையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.7,085-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு பவுன் ரூ.56,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FWtVC1G
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக