
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,320 என அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தற்போது ரூ. 57,600-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தங்கத்துக்கான மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6NeCrlb
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக